தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் ஒன்றியஅமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தும் திராவிட தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

X
தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் ஒன்றியஅமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தும் விருதுநகரில் திராவிட தமிழர் கட்சி சார்பாக கண்டனஆர்ப்பாட்டம் ... தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மொழியை அழிக்கத் துடிப்பது என்றும் முன்மொழித்திட்டம் என்ற பெயரில் சமஸ்கிரு ஷத்தை திணிக்க துடிப்பது மற்றும் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்தும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் தோழர் திராவிட பாலு தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

