நெய்வேலி: எம்.எல்.ஏ முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பு

நெய்வேலி எம்.எல்.ஏ முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் வழிகாட்டுதலால் தமிழ்நாடு ஒளிரட்டும், வளரட்டும்! நீண்ட ஆயுளுடன், மக்கள் செல்வமாக இருக்க நெய்வேலி மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்.எல்.ஏ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story