முதலமைச்சரை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே

முதலமைச்சரை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே
X
முதலமைச்சரை நேரில் சென்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வாழ்த்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்தினை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உடன் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் உள்ளார்.
Next Story