குறிஞ்சிப்பாடி: நாளை இலவச கண் மற்றும் மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி: நாளை இலவச கண் மற்றும் மருத்துவ முகாம்
X
குறிஞ்சிப்பாடியில் நாளை இலவச கண் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ வேதா கிளினிக் மற்றும் கடலூர் பி வெல் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை 2ஆம் தேதி குறிஞ்சிப்பாடி ரோட்டு ஆண்டிக்குப்பம் ஸ்ரீ வேதா கிளினிக்கில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 6383878965, 9344544287.
Next Story