பெரம்பலூர் ஆலயத்தில் அத்துமீகும் சிறுவர்கள் பொதுமக்கள் ஆவேசம்

இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் ஆலயத்திற்குள் மர்ம நபர்கள் உலா வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலத்துறை ஆலயங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்நிலையில் காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர் அந்த நேரத்தில் சில இளைஞர்கள் மர்ம நபர்கள் ஆலயங்களில் உலா வருவதும் பொழுதுபோக்காக வந்து செல்வதுமாக இருக்கின்றனர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இவர்கள் இடையூறாக இருக்கின்றனர் ஆலயத்தில் தேவையற்ற செயல்களை செய்யக்கூடாது என தெரிவித்தாலும் அலட்சியத்துடன் உலா வருகின்றனர். இதை முற்றிலும் தடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெரம்பலூர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story