ஆபத்தான கழிவுநீர் கால்வாய் பொதுமக்கள் அச்சம்

கழிவினை கால்வாயை சரிவறியாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெரம்பலூர் நகர பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் வானொலி திடல் அருகில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் ஆபத்தாக நிலையில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றன செவ்வந்தி பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Next Story