ராமநாதபுரம் ஆளுநர் ஆர் என் ரவி மீனவர்கள் சந்தித்துஆறுதல் கூறினார்

X
ராமநாதபுரம் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் ராமேஸ்வரம் அடுத்த செம்ம மடத்தில் மனநல காப்பகத்தின் புதிய கட்டடத் தீர்ப்பு விழாவிற்கு வருகை தந்தார் இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தங்கச்சி மடத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார் அதன் பின் மீனவர்களுடன் பேசிய தமிழக ஆளுநர் மத்திய மாநில அரசுகளுடன் பேசி இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்துள்ளார்
Next Story

