திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நாலு பேட்டரி ஆட்டோக்கள்

X
பெரம்பலூர் நகராட்சிக்கு, கனரா வங்கி, சி.எஸ்.ஆர் நிதியில் , ரூ. 10 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரி ஆட்டோக்களை, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரனிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆணையர் ராமர், வக்கீல் என்.ராஜேந்திரன், வங்கி உதவிப் பொது மேலாளர் மோகன், கிளை முதன்மை மேனேஜர் மஞ்சுநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

