தேவதானப்பட்டி அருகே பேருந்து மீது கல்வீசிய இளைஞர் கைது

தேவதானப்பட்டி அருகே பேருந்து மீது கல்வீசிய இளைஞர் கைது
X
கைது
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் இருந்து தேவதானப்பட்டிக்கு சென்ற சிறப்பு பேருந்தை வீரா (21) என்பவர் பைக்கில் முந்தி செல்வதற்கு வழி கேட்டு ஹார்ன் அடித்துள்ளார். குறுகலான சாலை என்பதால் ஓட்டுனரால் வழிவிட முடியாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பேருந்தை முந்தி சென்று கல் வீசி பேருந்து முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினார். போலீசார் வீராவை நேற்று (மார்.1) கைது செய்தனர்.
Next Story