முல்லை பெரியாறு அணை பகுதியில் மழை

X
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் டிச.13.ல் 101 மி.மீ., தேக்கடியில் 108 மி.மீ. மழை பெய்தது. இதனால் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வந்தது. அதன் பின் மழை இல்லாமல் நீர்மட்டம் குறையத் துவங்கி நேற்று காலை நிலவரப்படி 115.50 அடியாக இருந்தது. இந்நிலையில் 2.1/2 மாதத்திற்குப் பின் நேற்று (மார்.1) பெரியாறில் 2.4 மி.மீ. தேக்கடியில் 3.2 மி.மீ. மழை பெய்ததால் 92 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது.
Next Story

