மாரியம்மன் கோவிலில் அம்மன் கமலா ரக்ஷாம்பிகை அவதாரம்

மாரியம்மன் கோவிலில் அம்மன் கமலா ரக்ஷாம்பிகை அவதாரம்
X
குமாரபாளையம் தெலுங்கு மாரியம்மன் கோவிலில் அம்மன் கமலா ரக்ஷாம்பிகை அவதாரம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, 24 மனை மாரியம்மன் கோவிலில் விழாவில் நான்காம் நாள் சிறப்பு பூஜை முன்னிட்டு அம்மன் கமலா ரக்ஷாம்பிகை மயில்வாகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசித்தனர்
Next Story