உடல்நலக் குறைவால் முதியவர் தற்கொலை

X
தேனி மாவட்டம் கோம்பை அருகே மேலசிந்தலைச்சேரி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி (65). டீக்கடை வைத்து தொழில் நடத்தி வரும் இவருக்கு கடந்த நான்கு வருடங்களாக சுகர் மற்றும் பிரசர் நோய் இருந்து வந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த தனுஷ்கோடி நேற்று முன் தினம் (பிப்.28) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோம்பை போலீசார் நேற்று (மார்.1) வழக்கு பதிவு விசாரணை
Next Story

