சேப்ளாநத்தம்: வேட்டி சேலை வழங்குதல்

X
கம்மாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பா திருமாவளவன் ஏற்பாட்டில் கடலூர் மாவட்டம் தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவியாக மகளிர் 45 நபர்களுக்கு புடவை மற்றும் 34 ஆண்களுக்கு வேட்டி ஆகியவை வழங்கி இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

