தம்பிப்பேட்டை: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தம்பிப்பேட்டை: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
X
தம்பிப்பேட்டை பகுதியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம் தம்பிப்பேட்டை ஊராட்சியில் உறுதிமொழி எடுத்து கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story