பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி அஞ்சலி

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி அஞ்சலி
X
கழக நிர்வாகி இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் திருப்பெயர் கிராமத்தில் திருப்பெயர் கிளை கழக நிர்வாகிகள் வரதராஜ் அவர்களின் தாயார் நாகலட்சுமி_பேபி அவர்கள் மறைவை யொட்டி இல்லம் சென்று மலர் அஞ்சலி வைத்து மரியாதை செய்தார் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
Next Story