புத்தக திருவிழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி!

புத்தக திருவிழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி!
X
புத்தக திருவிழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை மைதானத்தில் மூன்றாவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இன்று பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா எழுத்தாளர் இமயம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். அதைத்தொடர்ந்து மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இது புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
Next Story