அரக்கோணத்தில் தென் மண்டல டிஐஜி ஆய்வுப் பணி

தென் மண்டல டிஐஜி ஆய்வுப் பணி
தேசிய பேரிடர் மீட்புப்படை தென் மண்டல டிஐஜி ஹரி ஓம் காந்தி இன்று அரக்கோணத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். அப்போது அவர் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் கலந்துரையாடினார். சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் வரவேற்றார். மேலும் படைப்பிரிவு வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ அறைகளை திறந்து வைத்தார். பின்னர் மோப்ப நாய்கள் படை பிரிவின் சாகசங்களை, கருவிகளை பார்வையிட்டார்.
Next Story