உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் அழைப்பு

X
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தொடர் 51 நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக நாளை காலை 11:30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வஹாப் தொடங்கி வைக்கிறார்.இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள மாநகர செயலாளர் சுப்பிரமணியன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

