ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்
X
தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் மைதீன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.
Next Story