விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா
X
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா
ஈரோட்டில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்கள் 232 பேருக்கு விருதுகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
Next Story