காவேரிப்பாக்கம்: தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் இன்று தேர்வு எழுதினர். இந்த தேர்வை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தேர்வு நடக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரியிடம் ஆட்சியர தெரிவித்தார். மேலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Next Story

