ராணிப்பேட்டை மக்கள் குறைதீரு நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட துறைக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story

