பெரியகுளத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கைது
பெரியகுளம் பகுதியை சேர்ந்த சண்முகபிரியா, சண்முகம் ஆகியோரது இடங்களில் வி.சி.க கட்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன் என்பவர் தனக்கு பங்கு உள்ளது என வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்தார். மேலும் பிரச்னை செய்யாமல் இருப்பதற்கு இருவரும் தலா ரூ.50,000 கொடுக்க வேண்டும் என இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் பாலமுருகனை நேற்று (மார்.2) கைது செய்தனர்
Next Story