பொன்னேரியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஆட்சியரிடம் மனு

பொன்னேரியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஆட்சியரிடம் மனு
X
பொன்னேரியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சியரிடம் மனு.
திருவள்ளூர் : பொன்னேரியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சியரிடம் மனு. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்துட்டவழகத்தில் கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என மக்கள் நல சங்கத்தினர் மனு அரசியல் கட்சியினருக்கு மட்டும் நான்கு மாவட்டச் செயலாளர்கள் ஒன்றியங்கள் என நிர்வாக வசதிக்கு பிரித்து செயல்படுவது போன்று பொன்னேரியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் வழங்கப்பட்டுள்ளது
Next Story