ராயப்பன்பட்டி பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

ராயப்பன்பட்டி பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
X
கைது
ராயப்பன்பட்டி போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.2) ரோந்து பணி மேற்கொண்டனர். அணைப்பட்டி பகுதியில் உள்ள மணிகண்டன் (65) என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவர் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story