சின்னமனூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி முதியவர் உயிரிழப்பு

X
சின்னமனூர், உ.அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யர் (65). இவர் சம்பவ நாளன்று மாத்திரை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் மெடிக்கல் ஷாப் சென்றுள்ளார். சின்னமனூர்-எல்லைப்பட்டி சாலையில் செல்லும் பொழுது இருசக்க வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.2) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு
Next Story

