அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலி நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது

X
அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலி நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது விருதுநகர் அருகே கள்ளிக்குடி அருகே வி டி மணிகண்டன் நகர் உள்ளது. இந்த நகரில் வி. டி. மணிகண்டன் அறக்கட்டளை சார்பில் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் தங்கராஜ் (70) என்பவர். நேற்று இரவு தனது காரில் மனைவி, வெங்கடேஸ்வரி 65, உடன் காரில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வீட்டு மணி நகர் அருகே மீட்டான் பட்டி விளக்கில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த காரை டிரைவர் அருண்பாண்டியுடன் 29 ஓட்டிச் சென்றுள்ளார் அப்பொழுது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்த பொழுது மதுரையிலிருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த இவத்தை பார்த்தா அக்கம் பக்கம் தினார் உடனடியாக கள்ளிக்குடி காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்ததின் பெயரில் விரைந்து வந்த காவல் துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயம் அடைந்த தங்கராஜ் மனைவி வெங்கடேஸ்வரியையும் டிரைவர் அருண்பாண்டியையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story

