அய்யா அவதார தினத்தை முன்னிட்டு உணவு வழங்கல்

X
அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழாவை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் அருள்ஜோதிபதி தர்ம ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் வீரவநல்லூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் செல்வகணேஷ்,துணைத் தலைவர் ஆனந்தகுமார், பொருளாளர் ஸ்ரீராம்,செயலாளர் பசுபதி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

