என்ஜிஓ காலனியில் பராமரிப்பின்றி காணப்படும் பாதை

பராமரிப்பின்றி காணப்படும் பாதை
திருநெல்வேலி மாவட்டம் என்ஜிஓ காலனியில் 1.8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பாதை ரூபாய் 2.84 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த பாதை பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நெல்லையில் ரூபாய் 2.84 கோடி வேஸ்ட் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Next Story