திமிரி ஒன்றியக்குழு கூட்டம்

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்
X
திமிரி ஒன்றியக்குழு கூட்டம்
திமிரி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்கு குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவ தற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், ஏற்கனவே பணிகள் நடைபெற்று வருவதற்கு உரிய மதிப்பீடு உள்ளிட்ட தீர்மானங் கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story