திமுக தான் நமக்கு நிரந்தர எதிரி அதிமுக செய்தி தொடர்பாளர் பேச்சு
திமுக தான் நமக்கு தீய சக்தி நிரந்தர எதிரி பணத்திற்காகவோ மற்ற விஷயங்களுக்காகவோ திமுகவுடன் மறைமுக உறவு கண்டறியப்பட்டால் அவர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவது மட்டுமல்ல ஆதாரங்களோடு அவர்கள் மீது வழக்கும் தொடுக்கப்படும் மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி போய்விடும் என முன்னாள் அமைச்சர்
திமுக தான் நமக்கு தீய சக்தி நிரந்தர எதிரி பணத்திற்காகவோ மற்ற விஷயங்களுக்காகவோ திமுகவுடன் மறைமுக உறவு கண்டறியப்பட்டால் அவர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவது மட்டுமல்ல ஆதாரங்களோடு அவர்கள் மீது வழக்கும் தொடுக்கப்படும் மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி போய்விடும் என முன்னாள் அமைச்சர் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் பேச்சு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னால் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை ஒரே ஜாதி அமைப்பு கொண்டவர்களை நியமிக்கக்கூடாது என்றும் கையூட்டுகளைப் பெற்றுக் கொண்டு பதவிகளை பெற்றுள்ளதாக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுகள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வந்து கொண்டுள்ளதாகவும் இன்டெலிஜென்ஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையைச் சொல்லுங்கள் உண்மையை கண்டறியுங்கள் கருத்து வேறுபாடுகள் பகைமைகளை மறந்து 2026 ல் இரட்டை இலையை அரியணை ஏற்ற செயல்பட வேண்டும் என்றும் அதிமுகவில் குரூப் பாலிடிக்ஸ் செய்யக்கூடாது நிர்வாகிகளை நியமிக்கும் போது திமுகவுடன் தொடர்புடையவர்களை நியமிக்கக்கூடாது அப்படி யாரேனும் நியமித்தது தெரிய வந்தால் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் திமுக தான் நமக்கு தீய சக்தி நிரந்தர எதிரிபணத்திற்காகவோ மற்ற விஷயங்களுக்காகவோ திமுகவுடன் மறைமுக உறவு கண்டறியப்பட்டால் அவர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவது மட்டுமல்ல அவர்களின் பதவி போய்விடும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்
Next Story





