முதல் அமைச்சர் பிறந்தநாள் விழா

X
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. காங்கயம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சி.கருணை பிரகாஷ் தலைமையில் கொடி யேற்றப்பட்டது. இதில் பழையகோட்டைப்புதூர் கிளை செயலாளர் பி.வி.சுப்பிரமணியம், ஒன்றிய அவைத்தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வி.சி.குணபாலன், ஒன்றிய துணை செயலாளர் வேஸ்ட் சண்முக சுந்தரம் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story

