மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
X
தாராபுரத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
தாராபுரம் தி.மு.க. நிர்வாகி பிரவீன்குமாரின் மனைவி தங்கமணி கடந்த 1-ந் தேதி விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் தங்கமணியின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது. அதன்படி கல்லீரல், சிறுநீரகம், கண்கள் எடுத்து செல்லப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டது. இதையடுத்து பிரவீன் குமாரின் வீட்டிற்கு தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தார்.
Next Story