நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் மலைவாழ் உயிரினங்களுக்கு குடிநீர் வசதி

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் மலைவாழ் உயிரினங்களுக்கு குடிநீர் வசதி
கோடை வெயிலின் தாக்கத்தை மலைவாழ் உயிரினங்கள் எதிர்கொள்ளும் வகையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் வாழும் மலை வாழ்‌ உயிரினங்களுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மூலம் இரண்டவது துவங்கியது. கோடை காலம் முடியும் வரை தினமும் காலையில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது மேலும் தன்னார்வலர்கள் பக்தர்கள் மூலம் வழங்கப்படும் உணவு வகைகளும் மலை மேல் உள்ள குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் பணிகளுக்கு சேவை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Next Story