கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோவில் முகூர்த்தக்கால் நடும் விழா

கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோவில் முகூர்த்தக்கால் நடும் விழா
X
கும்பாபிஷேகம்
கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோவில் கும்பாபிஷேகம் ஏப்.7ல் நடைபெற உள்ளது. இதற்காக கோயில் பராமரிப்புபணி, கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று (மார்.3) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், நிர்வாகிகள் காப்பு கட்டி தங்களது விரதத்தை துவக்கினர்.
Next Story