போடியில் குடும்ப சண்டை காரணமாக இளைஞர் தற்கொலை

X
போடி பகுதி சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (26). இவர் கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவியுடன் குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியுடன் கோபித்துக் கொண்டு போடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த சூரிய பிரகாஷ் நேற்று (மார்ச்.3) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Next Story

