மக்களுடன் முதல்வர் முகாம் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் முகாம் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பங்கேற்பு
X
மக்களுடன் முதல்வர் முகாம் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பங்கேற்பு
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், சித்தாளந்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல் உட்பட பலர் உள்ளனர்.
Next Story