பயிற்சி பெற்ற நெல்லை கவுன்சிலர்கள்

X
கன்னியாகுமரியில் இன்று (மார்ச் 4) மற்றும் நாளை (மார்ச் 5) மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகின்றது. இதில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற பயிற்சி முகாமில் நெல்லை மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மகேஸ்வரி, கதீஜா இக்லாம் பாசிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Next Story

