திமிரி:பூஞ்சோலை அமைக்கும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு

திமிரி:பூஞ்சோலை அமைக்கும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு
X
பூஞ்சோலை அமைக்கும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூர் கிராமத்தில் வனத்துறை சார்பில் 2.4 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வனச்சரகர் சரவணன் பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் உடன் இருந்தார்.
Next Story