வேலூர்: ஏரியில் தண்ணீர் எடுப்பதை கண்டித்து போராட்டம்!

X
வேலூர் அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியில் அரசு தங்கும் விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக ஏரியிலிருந்து தண்ணீர் எடுப்பதால், தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி பிள்ளையார்குப்பம் பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
Next Story

