காவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

காவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு
X
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு எவ்வளவு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நகை அடமான கடன் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, துணைப் பதிவாளர் ஸ்வேதா உடன் இருந்தனர்.
Next Story