கோவில் நிர்வாகத்தினரை கண்டித்து இந்து முன்னணியினர் முற்றுகை!

X
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து முன்னணி பொறுப்பாளர்களை தவறாக பேசியதாக கோவில் நிர்வாகத்தினரை கண்டித்து இந்து முன்னணியினர் இன்று கோயிலை முற்றுகையிட்டனர் .கோவில் நிர்வாகம் மன்னிப்பு கேட்டதையடுத்து இப்போராட்டம் கைவிடப்பட்டது, மற்றும் கோவிலை மீட்டெடுத்த இந்து முன்னணி தலைவர்கள் புகைப்படம் கோவிலில் பக்தர்களின் பார்வையில் வைக்கவில்லை என நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்தனர்.
Next Story

