வேப்பூர்: பள்ளி மாணவனை காணவில்லை

வேப்பூர்: பள்ளி மாணவனை காணவில்லை
X
வேப்பூர் அருகே பள்ளி மாணவனை காணவில்லை
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சிவராஜ் வயது 15 பள்ளிக்கு சென்றவர் (25.02.2025) ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த படத்தில் உள்ள பையனை பற்றி தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்: 9789548747 மற்றும் 8610283326 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story