பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் மாசி திருவிழா கொடியேற்றம்

X
பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நடைபெற்று வருகிறது. அணுகை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது கொடி ஏற்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு மூலவருக்கு அம்மாளுக்கும் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பால் பழங்கள் அபிஷேகங்கள் கொடிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் மண்டபத்தில் ஆனந்தவல்லி சந்திரசேகர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது பூஜைகளை கோவில் அர்ச்சகர் முல்லை கௌரிசங்கர் மற்றும் சதீஷ் செங்குட்டு வேலன் சிவா ஆசிரியர் குழுவினர் செய்து இருந்தனர் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்திருந்த கொடியேற்ற விழாவில் பிராமணர் சங்க மாவட்ட தலைவர் கொளப்பாநத்தம் ராமச்சந்திரன் ஐஆர் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாச மூர்த்தி பொருளாளர் சஞ்சீவி கோவில் முன்னாள் அறங்காவலர் வள்ளி ராஜேந்திரன் பூக்கடை சரவணன் வைத்தீஸ்வரன் ஆன்மீக பேச்சாளர் கேசவ ராஜசேகரன், மகேஸ்வரன் பழனியப்பன் ராஜமாணிக்கம் தர்மா ராஜ் குமார் சரவணன் மற்றும் வார விழா குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

