அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
X
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திறந்து பல்வேறு கோள்களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story