ராணிப்பேட்டையில் ட்ரோன்கள் பறக்க தடை!

ராணிப்பேட்டையில் ட்ரோன்கள் பறக்க தடை!
X
ட்ரோன்கள் பறக்க தடை எஸ் பி அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வரும் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் நடக்கும் விழாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருகிறார். எனவே, அந்த 2 நாட்கள் மாவட்ட முழுதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.
Next Story