ராணிப்பேட்டை:ஆன்லைனில் மொபைல் போனுக்கு பதில் குளியல் சோப்பு

ராணிப்பேட்டை:ஆன்லைனில் மொபைல் போனுக்கு பதில் குளியல் சோப்பு
X
ஆன்லைனில் மொபைல் போனுக்கு பதில் குளியல் சோப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அஞ்சலக தெருவை சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஆன்லைனில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பு செல்போன் ஆர்டர் செய்துள்ளார். இவருக்கு கொரியர் மூலம் நேற்று பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதில் செல்போனுக்கு பதில் 120 ரூபாய் மதிப்புள்ள குளியல் சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொரியர் கொடுத்தவரிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
Next Story