சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் பட்டியல் விலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் இயங்கி வருகிறது. இன்று 5ம் தேதி தற்போது எலுமிச்சை வரத்து குறைவாக உள்ளதால் எலுமிச்சை விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 60ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சம் பழம் விலை உயர்ந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

