மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அழைப்பு

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அழைப்பு
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி
எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைஸியை விடுதலை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் இன்று (மார்ச் 5) மாலை 5 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்‌.
Next Story