சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி உட்பட்ட எட்டிமடை பகுதியில் நகராட்சி கல்வி நிதி ரூ 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப் பட்ட அங்கன்வாடி மையத்தை திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சினேகாஹரிகரன், ரமேஷ், புவனேஸ்வரிஉலகநாதன், திவ்யாவெங்கடேஸ்வரன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



